Join Us | About | Contact Us
Font Size: A A A
Madras Diocese Logo

நன்மை செய்யுங்கள்

ம் நன்மை செய்ய அறிந்திருந்தும் அதை செய்யாமற் போனால் பாவம் யாக், 4:17 என்று வேதாகமம் கூறுகிறது, ஆகையால் ஒவ்வொரு நாளும் நன்மை செய்ய நமக்கு வாய்ப்பு ஏற்படும் சமயங்களில் நம்மால் இயன்ற நன்மைகளை பிறருக்குச் செய்வோம், எபே, 2:10ல் நற்கிரியைகளை செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசு...
Read More →

உடைந்த பாத்திரம்

ர்த்தர் எரேமியாவை குயவன் வீட்டிற்கு அனுப்பி அங்கே தமது வசனத்தை தெரிவிக்கிறார் (ஏரே, 18:1-6), குயவன் பாத்திரங்களை வனைத்துக் கொண்டிருக்கிறான், ஒரு பாத்திரம் கெட்டுப் போனது, அவன் அதை எரிந்து விடாமல் புதிய பாத்திரமாக மாற்றுகிறான், இதே போல் இயேசுகிறிஸ்து உடைந்துபோன பாத்திரமான...
Read More →
MENU